முகப்பு
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா? எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்க

வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா? எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்க

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்    CRPD/ CBO/ 2020-21/ 20

நிறுவனம்: State Bank of India

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Circle Based Officer

காலியிடங்கள்: 3850

சம்பளம்: மாதம் ரூ.23,700

தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
வயது வரம்பு:  30வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →