முகப்பு
வேலைவாய்ப்பு

ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் வேலை வேண்டுமா?

இந்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான

Updated On : 20 மே, 2020 at 4:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:10 PM


இந்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் 

காலியிடம்: 02 

Advertisement

பணி: தொழில்நுட்பவியலாளர் 

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு வழங்கப்படும்.  

சம்பளம்: மாதம் ரூ. 21,700  - ரூ.69,100

விண்ணப்பிக்கும் முறை: www.rgipt.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விரிவான விவரங்கள் அறிய www.rgipt.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.06.2020 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.