முகப்பு
வருமான வரி துறை
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வருமான வரி துறையில் வேலை

தமிழ்நாடு வருமான வரி துறையில் அறிவிக்கப்பட்டுள்ள 7 superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வருமான வரி துறையில் வேலை

தமிழ்நாடு வருமான வரி துறையில் அறிவிக்கப்பட்டுள்ள 7 superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
வருமான வரி துறை
பகிர்:


தமிழ்நாடு வருமான வரி துறையில் அறிவிக்கப்பட்டுள்ள 7 superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
நிறுவனம்: தமிழ்நாடு வருமான வரி துறை

பணியிடம்: சென்னை(தமிழ்நாடு)

பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: superintendent - 01
பணி: Private Secretary - 01
பணி: Inspector - 02
பணி: Assistant  - 03

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 12.10.2020

விண்ணப்பிப்பதற்கான தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →