வேலை... வேலை... வேலை.... தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புவேலை... வேலை... வேலை.... தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 13 Subject Matter Specialist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நவம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 13
பணி: Subject Matter Specialist
சம்பளம்: மாதம் ரூ.69,937
தகுதி: M.Sc (Agri), Ph.D, in Agro Meteorology or Agronimy படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director of Extension Education, Tamilnadu Agricultural University, Coimbatore - 641003.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.11.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/Subject-Matter-Specialist.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.