இன்றே கடைசி... ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை வேலை
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: RITES Ltd
மொத்த காலியிடங்கள்: 04
பணி: Junior Manager (HR/ Personnel) - 03
பணி: Junior Manager (Marketing) - 01
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் இளநிலை, முதுநிலை தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 40, 000 – 1, 40, 000)
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.300 கட்டணம் . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2021
மேலும் விபரங்கள் அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/vac_0304_21-revised.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.