வேலைவாய்ப்பு

ஐடிஐ முடித்தவர்கள் வாய்ப்பு... டிஆர்டிஓ-இல் தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 14
2. Mechinist - 06
3. Turner - 04
4. Carpenter - 03
5. Electrician - 10
6. Electronic Mechanic - 09
7. Mechanic(Motor Vehicle) - 03

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 8,500 உதவித்தொகை வழங்கப்படும். 

8.Welder (Gas & Electric) - 07
9. Computer & Perupherais Hardware Repair & Maintenance Mechanic - 02
10. Computer Operator and Programming Assistant(COPA) - 05
11. Digital Phptographer - 06
12. Secretarial Assistant - 08
13. Stenographer (Hindi) - 01

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 7,700 உதவித்தொகை வழங்கப்படும். 

தகுதி: சம்மந்தப்பட்ட  பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் NAPS Portal -இல் apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் தங்களுடைய பெயரை பதிவு செய்த பின்னர் அதே இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT