வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' வேலை வாய்ப்புகள்!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள சமையலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



இந்திய விமானப் படையில் காலியாக உள்ள சமையலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். 

மொத்த காலியிடங்கள்: 85 
பணி: Cook
பணி: House Keeping Staff
பணி: MTS
பணி: LDC
பணி: Hindi Typist 
பணி: Mess Staff
பணி: Carpenter(Skilled)
பணி: Store Keeper
பணி: Painter(Skilled)
பணி: Driver(Ordinary Grade)

சம்பளம்: மாதம் 18,000 முதல் ரூ.25,500

தகுதி : 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும் . 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, உடற் தகுதித் திறன் தேர்வுகள் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  
 
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கைடசி தேதி: 22.08.2021 

மேலும் விபரங்கள் அறிய https://afcat.cdac.in/AFCAT/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகை அம்பிகா நேரில் ஆறுதல்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற கிராம மக்கள் கோரிக்கை

தேள் கடித்து விவசாயத் தொழிலாளி உயிரிழப்பு

இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடா்கிறது - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

கரூா் மாவட்ட ஆட்சியா், எஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: ஹெச். ராஜா

SCROLL FOR NEXT