வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை நிறுவனத்தில் வேலை

தினமணி

பொதுத்துறை நிறுவனமான இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுனத்தில் 1074 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, பட்டயம் மற்றும் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 04/2021

நிறுவனம்: இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

பணி: Junior Manager (Civil, Mechanical)
காலியிடங்கள்: 34
தகுதி: பொறியில் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Manager (Operations)
காலியிடங்கள்: 77
தகுதி: எம்பிஏ, பிஜிடிபிஏ, பிஜிடிஎம் போன்ற  ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive (Civil,Electrical, Signal & Telecommunication)
காலியிடங்கள்: 205
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive (Operations & BD)
காலியிடங்கள்: 237
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Executive 
காலியிடங்கள்: 521
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dfccil.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய www.dfccil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://dfccil.com/images/uploads/img/Final_Advt_04_2021__HJS5.pdf மற்றும் https://dfccil.com/images/uploads/img/Extension_of_Date_Notice_PDF_1HLA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய இலங்கை

தியாகத் திருநாள்!

தமிழ்மொழி வரலாறு

திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள்

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT