வேலைவாய்ப்பு

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சி

இஸ்ரோ- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் புதிய பொறியியல் டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்

தினமணி

இஸ்ரோ- விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் புதிய பொறியியல் டெக்னீசியன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணியிடம்: கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி

பணி: Technician Apprentice 

மொத்த காலியிடங்கள்: 158

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Automobile Engg - 08
2. Chemical Engg - 25
3. Civil Engg - 08
4. Computer Sci/Engg - 15
5. Electrical Engg - 10
6. Electronics Engg - 40
7. Instrument Technology - 06
8. Mechanical Engg - 46

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? IRCTC வேலைவாய்ப்பு செய்திகள் இதுதான்!

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 04.08.2021 தேதியடின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.8000 வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in, www.vssc.gov.in. என்ற இணையதளத்தின் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2021
 
மேலும் விவரங்கள் அறிய https://rmt.vssc.gov.in/TA2021/AdvtTA2021.htm என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT