முகப்பு
வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் நிறுவனத்தில் Management Trainee மற்றும் Design Trainee  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் நிறுவனத்தில் Management Trainee மற்றும் Design Trainee  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Hindustan Aeronautics Limited (HAL) 

பணி: Management Trainee 

காலியிடங்கள்: 60

தகுதி : பொறியியல் துறையில் Electrical, Electronics, Mechanical,Metallurgy,Computer Science பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Design Trainee

காலியிடங்கள்: 40

தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electronics, Mechanical, Aeronautical பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 05.04.2021 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத்தேர்வு,  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2021

மேலும் விவரங்கள் அறிய https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →