வேலைவாய்ப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நிரப்பப்பட உள்ள 06 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் நிரப்பப்பட உள்ள 06 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மொத்த காலியிடங்கள்: 06

பணி: Case Worker  - 01
வயதுவரம்பு: 25 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: Counsellor - 02

பணி: Women Police Officer (Retired Govt Official not below the rank of S.I - 01
வயதுவரம்பு: 60 முதல் 65க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: Para Medical Staff - 01
Hணி: Para Legal Staff
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 வழங்கப்படும், 

தகுதி :  சட்டம், சமூக பணி, மருத்துவ உளவியல், உளவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் பாரா மெடிக்கல் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Department of Women and Child Development, Housing Board Complex(Opp to LIC), New Saram, Puducherry-605013.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.py.gov.in அல்லது https://wcd.py.gov.in/viewpdf?url=0&nid=1720  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்க்கைத் துணையாகும் வாசிப்பு

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

SCROLL FOR NEXT