வேலைவாய்ப்பு

என்ஐடி-இல் உதவி பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

போபாலில் உள்ள என்ஐடி-இல் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது.

தினமணி


போபாலில் உள்ள என்ஐடி-இல் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து இன்றுக்குள் (செப்.15) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor

காலியிடங்கள்: 107

சம்பளம்: மாதம் ரூ.70.900 - 1,01,500

விண்ணப்பிக்கும் முறை: www.manit.ac.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2021

மேலும் விவரங்கள் அறிய  http://www.manit.ac.in/sites/default/files/documents/MANIT%20Faculty%20Advertisement-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசியில் கேட்பாரற்று கிடக்கும் மன்னா் உருவம் பொறித்த கல் தூண்

சிவகங்கை நகராட்சியின் முதல் தலைவா் காலமானாா்

சென்னை புறநகா் மின்சார ரயில்களில் தீவிர சோதனை

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை

சிவகங்கையில் உள்ள நீதிமன்றங்களை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

SCROLL FOR NEXT