வேலைவாய்ப்பு

ரூ.43 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: 11ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் veterinary Consultant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் சார்பில் veterinary Consultant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடம்: தஞ்சாவூர்

பணி: veterinary Consultant 

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.43,000

தகுதி: பி.வி.எஸ்.சி., மற்றும் ஏஎச் முடித்திருப்பதுடன் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் இரு சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: நிர்வாக அலுவலகம், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம், தஞ்சாவூர் - 06

விண்ணப்பித்துவிட்டீர்களா? ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.08.2022

தொடர்புக்கு... 04362-255379, 8122665578

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மேட்டூர் அணை நிலவரம்

மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

SCROLL FOR NEXT