கடல் மேலாண்மை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய சுற்றுச்சூழல் துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (என்.சி.எஸ்.சி.எம்) நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கான வேலைவாய்ப
மத்திய சுற்றுச்சூழல் துறையின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (என்.சி.எஸ்.சி.எம்) நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: HR01/2022 தேதி: 09/02/2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Project Associate - 62
பணி: Project Scientist - 22
பணி: Research Assistant - 02
பணி: Administrative Assistant - 06
பணி: Technical Engineer - 03
பணி: Technical Assistant - 05
பணி: Multi-Tasking Staff - 03
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 35, 40, 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கும் முறை: www.ncscm.res.in, www.ncscm.res.in/cms/careers/careers.php என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2022
மேலும் விவரங்கள் அறிய www.ncscm.res.in அல்லது https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வன ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?- 10, ஐடிஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்