வேலைவாய்ப்பு

இசிஎச்எஸ் துறையில் வேலை வேண்டுமா? - சேலம், கிருஷ்ணகிரியில் வேலை

தினமணி



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனத்தின் சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணியிடம்: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி

பணி: Dental Officer - 01
பணி: Driver - 01
பணி: Chowkidar  - 01
பணி: House Keeping - 01

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 20.01.2022 அன்று காலை 10 மணி நடைபெறும். 

பணி: Medical Officer - 02
பணி: Nursing Assistant - 01

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.01.2022 அன்று காலை 10 மணி நடைபெறும். 

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிஎம்எல்டி, டிப்ளமோ, ஜிஎன்எம், டிஎன்பி, பி.எஸ்சி, எம்டி, எம்எஸ் அல்லது அதற்கு இணையான ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://echs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ECHS Cell, Station Headquarters, Redfields Coimbatore - 641 018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.01.2022க்குள் வந்து சேர வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://echs.gov.in/ அல்லது https://echs.gov.in/img/adv/ADVT%20COIMBATORE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT