இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்), ஆராய்ச்சி டிரெய்னி (கவனிப்புகள்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் டிரெய்னி (எலக்ட்ரானிக்ஸ்), ஆராய்ச்சி டிரெய்னி (கவனிப்புகள்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIAP)
பணி : Engineer Trainee (Electronics)
காலியிடங்கம்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
பணி : Research Trainee (Observations)
காலியிடங்கள் : 02
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், எம்.எஸ்சி(இயற்பியல், வானியற்பியல்) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.iiap.res.in/iia_jobs/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2022
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iiap.res.in/ அல்லது
file:///C:/Users/DOTCOM/Downloads/ADVT_ENG_TRN_VBO.pdf மற்றும்
file:///C:/Users/DOTCOM/Downloads/ADVT_RESEARCH_TRN_VBO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.