முகப்பு
வேலைவாய்ப்பு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது ஆசியர் பணியாளர் தேர்வாணையம். 

வேலைவாய்ப்பு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது ஆசியர் பணியாளர் தேர்வாணையம். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:


சென்னை: முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது ஆசியர் பணியாளர் தேர்வாணையம். 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1 2020-21 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று 15.02.2022 வரை 4 நாள்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெள்ளிக்கிழமை(ஜன.28) வெளியிடப்பட்டுள்ளது. 

இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in இல் வெளியிடப்பட்டுள்ளது.  

தேர்வர்கள் தங்களது பயன்பாட்டு ஐடி மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான  தேதி அறிவிக்கப்படும்.  

ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்குரிய தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்பட்டும் என தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →