வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'தொழில்பழகுநர்' பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஓராண்டு 'தொழில்பழகுநர்' பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 360

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
டெக்னிக்கல் பிரிவு: 
1. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 25
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 50
3. மெக்கானிக்கல் - 25 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
உதவித் தொகை: மாதம் ரூ. 10,400. 

கிராஜூவேட் பிரிவு: 
1. கம்ப்யூட்டர் சயின்ஸ் - 75
2. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 125
3. மெக்கானிக்கல் - 50
4. எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் - 10 
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.11,110.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://portal.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT