வேலைவாய்ப்பு

அணுமின் நிலையத்தில் தொழில்பழநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாரதிய நபிகியா வித்யத் நிகாம் நிறுவனத்தில் (பவானி) தொழில்பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாரதிய நபிகியா வித்யத் நிகாம் நிறுவனத்தில் (பவானி) தொழில்பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50

பயிற்சி: தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்)

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:  
1. பிட்டர் - 10
2. மெஷினிஸ்ட் - 01
3. வெல்டர் - 02
4. மெயின்டனென்ஸ் மெக்கானிக் - 10
5. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் - 02
6. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 11
7. எலக்ட்ரீசியன் - 10
8. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் - 02
9. டிராட்ஸ்மேன் - 02 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.03.2022 தேதியின்படி, 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை : மாதம் ரூ. 7,700 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கலை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Manager (HR), Recruitment Section,
Bhaiatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),
Kalpakkam-603 102, Chengalpattu District, Tamil Nadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.03.2022

மேலும் முழுமையான விபரங்கள் அறிய www.npcil.nic.in/Content/Hindi/index.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

SCROLL FOR NEXT