வேலைவாய்ப்பு

ரூ.1,17,500 சம்பளத்தில் பவர்கிரிட் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 16 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். NRTS-II/2022/01/DT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: Power Grid Corporation of India (PGCIL) 

மொத்த காலியிடங்கள்: 16
பணி: Diploma Trainee

1. Diploma Trainee (Electrical), Ladakh Region - 09
2. Diploma Trainee (Civil), Ladakh Region - 02
3. Diploma Trainee (Electrical), Kashmir Region - 05

சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.1,17,500 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 70 சதவிகித மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு:  20.4.2022 தேதியின்படி, 27 வயதிற்குள் இருக்க வேண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி வழித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.4.2022 

மேலும் விவரங்கள் அறிய https://careers.powergrid.in/nr2dtedtcrectt2022/docs/ad.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்த பண்பாட்டு மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சி தொடக்கம்

SCROLL FOR NEXT