வேலைவாய்ப்பு

ரூ.56 சம்பளத்தில் மத்திய அரசில் பைலட் டிரெய்னி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் அமைச்சக செயலகத்தில்காலியாக உள்ள பைலட் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி


மத்திய அரசின் அமைச்சக செயலகத்தில்காலியாக உள்ள பைலட் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 01(A)/2022

பணி: Trainee Pilot (Group A Gazetted)
காலியிடங்கள்: 06
வயதுவமர்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று டிஜிசிஏ ஆல் அங்கீகரிக்கப்பட்ட commercial pilot Licence பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: pilot Licence படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள், பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும்முறை: www.davp.nic.in/WriteReadData/ADS_eng_58101_11_0024_21226.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முழுமையான விவரத்தையும் படித்துவிட்டு, அதன்படி, விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No.3003, Lodhi Road, Head Post Office, New Delhi - 110 003

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 29.04.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT