வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 1033 காலியிடங்கள் 

தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி


தென்கிழக்கு மத்திய ரயில்வே புதிதாக 1033 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் விவரம்:

1. DRM Office, Raipur Division - 696 
2. Wagon Repair Shop, Raipur -  337

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Welder - 119
2. Turner - 76
3. Fitter -198
4. Electrician -154
5. Stenographer (English) -10
6. Stenographer (Hindi) -10
7. Computer Operator & Programming Asst -10
8. Health & Sanitary Inspector -17
9. Machinist - 30
10. Mechanic Diesel - 30
11. Mechanic Refrigearator & Air Conitioner -12
12. Mechanic Auto Electrial & Electraonics - 30
Wagon Repair Shop
13. Fitter -140
14. Welder -140
15. Machinist - 20
16. Turner    -15
17. Electrician -15
18. Computer Operator & Programming Asst - 05
19. Stenographer (Hindi) - 02

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது இணையான கல்வித் தகுதி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: அரசு அறிவிப்பின்படி பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகள் அடிப்டையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.05.2022

மேலு விவரங்கள் அறிய https://secr.indianrailways.gov.in/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT