பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Executive (Aviation)
காலியிடங்கள்: 45
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியில் துறையில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்.
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின் படி, அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு போன்ற முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | 9,494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை: https://www.bharatpetroleum.iஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.bharatpetroleum.in/images/files/Juinor%20Executive%20(Aviation)-Detailed%20Ad-Final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை: TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு