தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை பொதுமேலாளர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலைவாய்ப்புதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை பொதுமேலாளர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை பொதுமேலாளர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித லிமிடெட் (டிஎன்பிஎல்)
விளம்பர எண். DIPR/54/Display/2022 தேதி: 26-01-2022
பணி: Chief General Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.3,13,152
வயதுவரம்பு: 49 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: General Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.ரூ.2,47,719
இதற்கு விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை
பணி: Deputy General Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.2,60,509
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 46 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.1,84,951
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 39 முதல் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், அறிவியல் துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், சந்தையியல் பிரிவில் முதுநிலை டிப்ளமோ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 10.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/TNPL_DIPR-54-DISPLAY-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... துணை ராணுவ படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!