சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் உதவியாளர் வேலை
சென்னை பெட்ரோலியிம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியிம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆர்வம் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant -IV (Production)
காலியிடங்கள்: 17
பணி: Junior Engineering Assistant -IV (Production) Trainee
காலியிடங்கள்: 16
பணி: Junior Engineering Assistant -IV (Mechanical)
காலியிடங்கள்: 4
பணி: Junior Engineering Assistant -IV (Mechanical) Trainee
காலியிடங்கள்: 05
பணி: Junior Engineering Assistant - IV (Electrical)
காலியிடங்கள்: 04
பணி: Junior Engineering Assistant - IV (Electrical) Trainee
காலியிடங்கள்: 04
பணி: Junior Engineering Assistant -IV (Instrumentation)
காலியிடங்கள்: 03
பணி: Junior Engineering Assistant -IV (Instrumentation) Trainee
காலியிடங்கள்: 02
பணி: Junior Engineering Assistant -IV (P&U–Mechanical) Trainee
காலியிடங்கள்: 02
பணி: Junior Engineering Assistant - IV (P&UElectrical) Trainee
காலியிடங்கள்: 01
பணி: Junior Technical Assistant -IV (Fire & Safety)
காலியிடங்கள்: 08
பணி: Junior Technical Assistant -IV (Fire & Safety)Trainee
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டு டிப்பளமோ முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தெளிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.04.2022
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.05.2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2022
மேலும் விவரங்கள் அறிய www.cpcl.co.in அல்லது file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisment-Recruitment-of-Non-Executive-Personnel.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.