ஐஆர்சிடிசி 
வேலைவாய்ப்பு

ஐஆர்சிடிசி-இல் வேலை வேண்டுமா?

இந்திய ரயில்வேக்கு சொந்தமான உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 35 Hospitality Monitors பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DIN

இந்திய ரயில்வேக்கு சொந்தமான உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 35 Hospitality Monitors பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 25 மற்றும் 27 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Hospitality Monitors

காலியிடங்கள்: 35

சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள்

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினர் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: Hospitality and Hotel Management, Catering Technology, Tourism Management, Culinary Arts போன்ற ஏதாவதுதொரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டும் ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 25.7.2024 மற்றும் 26.7.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: பாட்னாவில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலகத்தில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT