வேலைவாய்ப்பு

கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

புதுதில்லியில் செயல்பட்டு வரும் கடல் ரசாயன ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate - I

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Marine Science, Marine Biology, Marine Biotechnology, Oceanography,Botany, Plant Biology, Microbiology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். CSIR - UGC NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

சம்பளம்: மாதம் ரூ.25,000 + எச்ஆர்ஏ(CSIR - UGC NET தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு ரூ.31,000 + எச்ஆர்ஏ)

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.6.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR-CSMCRI, MARS, Mandapam Camp, Tamilnadu

விண்ணப்பிக்கும் முறை: https://www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 4.6.2024

மேலும் விவரங்களுக்கு https://www.csmcri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

SCROLL FOR NEXT