முகப்பு
வேலைவாய்ப்பு

தோல் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் சோஸியேட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணி குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 9:30 AM
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
பகிர்:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். Notification No: 01 / 2026

பணி: Project Associate - 1

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: Footwear Engineering & Management, Bio-technology, Biochemistry பிரிவில் எம்.டெக், எம்.எஸ்சி தேர்ச்சியும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யடும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.clri.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்ளின் அசல் மற்றும் நகல்களுடன் தேர்வில் கலந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.3.2026.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 18.3.2026

தேர்வு நடைபெறும் இடம்: CSIR - Central Leather Research Institute (CLRI), Sardar Patel Road, Adyar,Chennai, PIN: 600 020.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

CSIR-CLRI desires to engage talented candidates as Project Associate-I on temporary basis in various projects tenable at CLRI as per qualification, age etc.

முழு கட்டுரையைப் படிக்க →