FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி குறித்து...

Updated On : 29 ஏப்ரல் 2026, 1:01 pm IST
ஜிப்மரில் புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணி - கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இளநிலைப் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: JIP/ENT/Extramural/ICMR/Ph.D./2026

பணி: Project Technical Assistant

Advertisement

Advertisement

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.33,000

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Life Science, Bio-Technology, Nano Technology,Bio-chemistry போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, பணி அனுபவம் உள்ளவர்கள், பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026

summary

JIPMER Applications are invited from eligible candidates to work on the following post on...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments