FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(சிபிசிஎல்) நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் - கோப்புப்படம்
பகிர்:

ஹைட்ரோ-கார்பன் செயலாக்கத் துறையைச் சேர்ந்த ஒரு 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(சிபிசிஎல்) நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் உதவியாளர் பிரிவில் 60 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01 of 2026 - CPCL / HRD:03:055

பணி: Jr. Engg. Asstt-IV (Prod.)

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 40

பணி: Jr. Engg. Asstt-IV (Mech.)

காலியிடங்கள்: 10

பணி: Jr. Engg. Asstt-IV (Elect.)

காலியிடங்கள்: 5

பணி: Jr. Engg. Asstt-IV (Inst.)

காலியிடங்கள்: 5

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்சி, எஸ்டிபிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: cpcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

CPCL invites applications from young, self-motivated and energetic persons of Indian Nationality for the below mentioned positions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments