FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இஸ்ரோவில் டெக்னீஷியன் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

இஸ்ரோவில் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

இஸ்ரோவில் டெக்னீஷியன் பணி - கோப்புப்படம்
பகிர்:

இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கான முதன்மை மையமான 'யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: URSC: 04:2026

Advertisement

Advertisement

பணி: Technician-B

பிரிவு: Electronics Mechanic,Technician Power Electronics Systems,Mechanic Consumer Electronics Appliances, Instrument Mechanic,Mechanic Industrial Electronics

காலியிடங்கள்: 25

பிரிவு: Fitter

காலியிடங்கள்: 8

பிரிவு: Electrician

காலியிடங்கள்: 4

பிரிவு: Refrigeration and Air Conditioning

காலியிடங்கள்: 5

பிரிவு: Turner

காலியிடங்கள்: 1

பிரிவு: Machinist

காலியிடங்கள்: 2

பிரிவு: Electroplater

காலியிடங்கள்: 1

பிரிவு: Motor Vehicle Mechanic

காலியிடங்கள்: 1

மேற்கண்ட பணிக்கான தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடுகள் ஏதாவதொன்றில் 2 ஆண்டு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Light Vehicle Driver- A

காலியிடங்கள்: 1

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Staff Car Driver- A

காலியிடங்கள்: 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Heavy Vehicle Driver- A

காலியிடங்கள்: 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ISRO RECRUITMENT OF TECHNICIAN - B, HEAVY VEHICLE DRIVER - A, LIGHT VEHICLE DRIVER - A, STAFF CAR DRIVER – A

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.