FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?- உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலை - HCL
பகிர்:

மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.5-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: Estt/1/2036/2026-27

Advertisement

Advertisement

பணி: Industrial Safety

காலியிடங்கள்: 3

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பாதுகாப்புப் பொறியியல் பிரிவில் முதுகலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Geology

காலியிடங்கள்: 6

தகுதி: புவியியல், பயன்பாட்டுப் புவியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrical

காலியிடங்கள்: 8

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mechanical

காலியிடங்கள்: 6

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மைனிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civil

காலியிடங்கள்: 4

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: M & HS

காலியிடங்கள்: 4

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Environment Management

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mineral Processing

காலியிடங்கள்: 3

தகுதி: பொறியியல் துறையில் கனிம மற்றும் உலோகவியல் பொறியியல், கனிமச் செயலாக்கம் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Finance

காலியிடங்கள்: 3

தகுதி: சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம், பணியாளர் மேலாண்மை பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Human Resources

காலியிடம்: 1

தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Survey

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.94,200

தகுதி: பொறியியல் துறையில் மைனிங்க், சிவில் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கான 35-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustancopper.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Hindustan Copper Limited (HCL), a multi-unit, Schedule-A Miniratna Category-I Central Public Sector Enterprise, invites applications from experienced professionals for engagement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments