கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-இல் பேராசிரியர் வேலை வேண்டுமா?

திருச்சி என்ஐடி -இல் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

திருச்சி என்ஐடி -இல் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Faculty(Temporary Recruitment)

மொத்த காலியிடங்கள்: 13

துறைவாரியான காலியிடங்கள்:

1. Computer Science & Engineering - 4

2. Instrumentation and Control Engineering - 2

3. Humanities and Social Science- 1

4. Mathematics - 4

5. B.SC., B.Ed. Programme(ITEP) - 2

சம்பளம்: மாதம் ரூ. 50,000

தகுதி: பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள் சார்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எஸ்சி., பி.எட். புரோகிராம் பிரிவில் ஏதாவதொரு பாடத்தில் எம்.எட் முடித்து கல்வியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். இது குறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 28.6.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் விஜய் பார்க்கட்டும்! - டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT