இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாகயுள்ள டெக்னி்கல் ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technicial Officer-B
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:பொறியியல் துறையில் Biomedical Engineering பிரிவில் தேர்ச்சி பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technicial Officer-C
காலியிடம்: 6
சம்பளம்:மாதம் ரூ.67,700-2,08,700
வயது வரம்பு: 45 -க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Civil, Electrical,Computer Science, Information Technology,Artificial Inteligence, Mechanical, Mechatronics, Instrumentation Mechatronics போன்ற பிரிவில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.icmr.nic.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.3.2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.