இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 
வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 97 தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

DIN

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 97 தரக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். RD-2025

பணி: Assistant Quality Control Officers (Grade Ao)

காலியிடங்கள்: 97 (UR-45. LSC-13, ST-6. OBC-24, EWS-9)

சம்பளம்: மாதம் ரூ. 40.000 -.1.40,000

தகுதி: Chemistry, Biochemistry, Pharmacy, Pharmacology, Food Technology, Geochemistry ஆகிய ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றும் 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.2.2025 தேதியின்படி பொது மற்றும் இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.03.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழல்கள் - வின்சு ரேச்சல் சாம்

பயணங்கள் முடிவதில்லை... குஷி ரவி

கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 7 புதிய அறிவிப்புகள்!

பனிவிழும் மலர்வனம்... ரெபா மோனிகா ஜான்

SCROLL FOR NEXT