இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சி 
வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... திருச்சி ஐஐஎம் ஆராய்ச்சிப் பணி!

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில்(ஐஐஎம்) காலியாகவுள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Research Staff

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: வணிகவியல், பொருளாதாரம், மேலாண்மை, புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரிய எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.5.202

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT