அரசுப் பணிகள்

இளநிலை ஆலோசகர், இளம் தொழில்முறையாளர் பதவி... விண்ணப்பிக்கலாம் வாங்க!

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையம் இலட்சுமிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆலோசகர் மற்றும் தொழில்முறையாளர்

DIN



கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையம் இலட்சுமிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆலோசகர் மற்றும் தொழில்முறையாளர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இளநிலை ஆலோசகர்(செய்திகள் கண்காணிப்பு) - 1
பணி: இளநிலை ஆலோசகர்(இன்பிரா) - 1
பணி: இளநிலை ஆலோசகர்(கணக்கு, நிதியம்) - 1
பணி: இளம் தொழில்முறையாளர்(ஏஆர்எம்) - 2
பணி: இளம் தொழில்முறையாளர்(செயல்திட்டம் மற்றும் நிர்வாகம்) - 1
பணி: இளம் தொழில்முறையாளர்(பொது) - 3
பணி: இளம் தொழில்முறையாளர்(சட்டம்) - 1
பணி: இளம் தொழில்முறையாளர்(கணக்கு, நிதியம்) - 3
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://incpe.ac.in https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.2.2023

மேலும், ஒவ்வொரு பணிக்கான முழுமையான விவரங்கள் அறிய https://sportsauthorityofindia.nic.in/sai/latest-information/#job-opportunities என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT