ஆன்மிகம்

பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் திறப்பு

வைணவ திருத்தலங்கள் தொன்மை வாய்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட விழா முன்னிட்டு சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான்று ரத்தினங்கி அணிந்தும், வைர பூணூல், கிளி மாலையுடன் பரமபதவாசல் கடந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

SCROLL FOR NEXT