ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி விழா - புகைப்படங்கள்

DIN
ஆவணி மாதத்தின் வளர்பிறை நாளன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தின் வளர்பிறை நாளன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மக்களின் துன்பங்களையும், தடைகளையும் நீக்கி அருள்பவர் விக்னேஸ்வரன்.
எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி.
கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபடுவதும் வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சேலம் இல்லத்தில் குடும்பத்தினருடன் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு கணேஷ் கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரார்த்தனை செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT