'ஜன்மாஷ்டமி' பண்டிகையைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணர் மற்றும் ராதா தேவிக்கு சிலைகளுக்கு 'அபிஷேகம்' செய்யும் கோயில் அர்ச்சகர்கள். 
ஆன்மிகம்

நாடெங்கும் களைகட்டிய 'கிருஷ்ண ஜெயந்தி' விழா  - புகைப்படங்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான 'கிருஷ்ண ஜெயந்தி', ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கிறது.

DIN
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தான் கோயிலில், ஸ்ரீ கிருஷ்ண ஜனமாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கும் பால் அபிஷேகம் செய்யும் கோமாதா.
மதுராவில் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்யும் அர்ச்சகர்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி, அகமதாபாத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஜென்மாஷ்டமி விழாவையொட்டி இஸ்கான் கோயிலில் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் கிருஷ்ணர் மற்றும் ராதா தேவிக்கு சிலைகளுக்கு ஜல 'அபிஷேகம்' செய்து மகிழ்ந்தார்.
மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மஸ்தான் கோவிலில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு செய்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
குருகிராமில் ஜென்மாஷ்டமி முன்னிட்டு, பழைய ரயில்வே சாலையில் உள்ள பிரேம் கோயிலில் நடனமாடும் கலைஞர்கள்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியையொட்டி பிரதாப்கரில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.
இரவில் பரவசமூட்டும் கோயிலின் ட்ரோன் படங்கள்.
ஜென்மாஷ்டமியை முன்னிட்டு திரளாக கூடிய பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT