முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 
ஆன்மிகம்

வெகு விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

DIN
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோயில்களில் தங்கி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.
விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையில் இன்று மாலை (சனிக்கிழமை) நடைபெற்றது.
வெற்றி வேலுடன் முருகபெருமான்.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அதிகாலையே நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடற்கரையில் நடைபெற உள்ள சூரசம்ஹாரம் நிகழ்வு.
சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சூரனை முருகப்பெருமான் தனது வெற்றிவேலால் வீழத்தி பிறகு பக்தர்கள் விண்ணை பிளக்கும் வகையில் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
சூரனை சேவலாகவும், மாமரத்தையும் தன்னுள் ஆட்கொண்டார்.
செந்தில் ஆண்டவர் முருகன்.
சூரனின் தலையை துண்டித்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியனாது விமர்சியாக நடைபெற்றது.
அரோகரா கோசத்துடன் முருகப்பெருமானை வணங்கி சென்ற பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT