ராமேஸ்வரம் கோயில் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு முழக்கங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாதுகாப்பு நலன் கருதி இன்று, நாளை போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பிரதமர் மோடி.கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பிரதமர் மோடி.சூர்ய தீர்த்தத்தில் புனித நீராடும் பிரதமர் மோடி.ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தும் பிரதமர் மோடி.கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.ருத்ராட்ச மாலைகளுடன் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்.