அயோத்தி ராமர் கோயில் 
ஆன்மிகம்

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை - புகைப்படங்கள்

அயோத்தி ராமர் கோயிலில் மூலவரான குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீபால ராமர் சிலை பிராணப் பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி  தலைமையேற்று நடத்தினார்.

DIN
அயோத்தி பிராணப் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறும் மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி
ராமர் பிரதிஷ்டை பூஜையில் பிரதமருடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ராமர் பிரதிஷ்டை பூஜையில் பங்கேற்ற பிரதமர்
அயோத்தி குழந்தை ராமரின் கண்கள் திறக்கப்பட்டது
அயோத்தி ஸ்ரீ பால ராமரின் முழு சிலை
ஸ்ரீராமரை பிரார்த்தனை செய்த மோடி
அயோத்தி ஸ்ரீ பால ராமருக்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்த மோடி
அயோத்தி ஸ்ரீ பால ராமருக்கு முதல் ஆரத்தி காண்பித்த மோடி
குழந்தை ராமரை மனமுருகி பிரார்த்தித்த மோடி
குழந்தை ஸ்ரீ ராமரின் சிலை
சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜின் கைகளை தொட்டு வணக்கிய பிரதமர் மோடி
விழாக்கோலம் பூண்ட அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில் பிரதியை பிரதமர் மோடிக்கு வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்
அயோத்தி ராமர் கோயில் பிரதியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வழங்கிய முதல்வர் யோகி ஆதித்யநாத்
அயோத்தி ராமர் பிரதிஷ்டையை காண வந்த மக்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT