பிற

ஸ்ரீதேவியின் உடல் தகனம்

அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டு ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடலில் மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி அனைவரிடமிருந்தும் விடைபெற்றார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT