பிற

பாலி தீவு

தெற்காசிய சுற்றுலா பயணிகள் ஈர்ப்பில் முன்னனியில் இருக்கும் நகரங்களில் பாலித் தீவும் குறிப்பிடத்தக்கவை. முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே காத்திருக்கும் ஒரு தீவு. பாலி இந்தோனேசியாவின் உள்ள மிக அழகான‌ தீவு. இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர் என்பது இன்னொரு சிறப்பு. இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. படங்கள் உதவி: K. ஸ்ரீரஞ்ஜனி.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

SCROLL FOR NEXT