பிற

இந்தியாவில் மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் அறிமுகம்

கடந்த சில மாதங்களாகவே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் ஆகிய மூன்று ஜாவா மாடல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் விற்பனையான பழைய ஜாவா 250 டைப்-A பைக்குகளின் டிசைனைக் கொண்டுள்ளது. இது பழமையை விரும்புபவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜாவா பைக்குகளுக்கே உரித்தான சத்தமும் இதில் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT