நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தாயார் மறைவு
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரனமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
Advertisement