மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் உள்ள தொடர்பு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. அது ஒருவகை பாசம் சார்ந்தது. வீட்டு விலங்கினங்கள் தான் என்று இல்லை. சில நேரத்தில் நாம் வளர்க்காத மிருகங்களும் நம் மீது பாசம் செலுத்திவிடும். அப்படி ஒர் புகைப்படத் தொகுப்பு தான் இது.