பிற

சுனாமி 16-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
கடற்கரையில் மணல் மேடு உருவாக்கி அதன் அருகே விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குழந்தைகள்.
கடற்கரையில் மணல் மேடு உருவாக்கி அதன் அருகே விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குழந்தைகள்.
உயிரிழந்தவர்களின் அடக்கம் செய்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் மரியாதை செலுத்திய குழந்தைகள்.
கடற்கரையில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரியில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
16வது ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மக்களுக்கு உணவு வழங்கி, நிவாரண உதவிகளை வழங்கியும் அறுதல் தெரிவித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்.
சென்னை மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்திய காவல் துறையினர்.
அஞ்சலி செலுத்தும் தாய்.
கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
சுனாமி சோகத்தை எளிதில் மறக்க முடியாத நிலையிலும், கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் தாய்.
கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள்.
மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெண்கள்.
சென்னைபட்டினபாக்கம் கடற்கரையில், சுனாமி பேரழிவின் 16வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் படகில் கருப்பு கயிறு கட்ட முயற்சிக்கும் மீனவர்.
சுனாமி நினைவு நாளை முன்னிட்டு வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT