பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் தூவி மாரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. 
பிற

அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் - புகைப்படங்கள்

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இசைக் குடும்பத்தில் பிறந்து தனது தேனிசைக் குரலால் பல விருதுகளை தனதாக்கிக் கொண்ட லதா மங்கேஷ்கர், தனது 92வது வயதி காற்றில் கரைந்தார்.

DIN
லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த உஷா மங்கேஷ்கர்.
பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா.
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மேலாளர் பூஜா தத்லானி.
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மலர் தூவி மாரியாதை செலுத்தினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாடகி லதா மங்கேஷ்கரின் அஸ்தியை பெற்றுக்கொண்ட அவரது மருமகன் ஆதிநாத் மங்கேஷ்கர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடிய பாடகி ஆஷா போஸ்லே.
பாடகி லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி.
மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை, மாநில காவல்துறை மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
காற்றில் கரைந்த கானக் குயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT